குறள்
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்
குறள் விளக்கம்
சான்றோர் (அணுகி), தம் குறையைச் சொன்னவுடனேயே பயனுள்ள செயல்களைச் செய்வர். (ஆனால்) கயவர்களோ கரும்பினைப் போன்று கசக்கிப் பிழிந்து (துன்பப்படுத்தினால்தான்) பயனுள்ள செயல்களைச் செய்வர்.