Kural

திருக்குறள் #1073
குறள்
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன் செய்தொழுக லான்
குறள் விளக்கம்
தாங்கள் விரும்பியவற்றை மனம் போன போக்கில் செய்து நடத்தலால், கயவரும் தேவர்களும் ஒரே தன்மையை உடையவர்கள்.