Kural

திருக்குறள் #1072
குறள்
நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்;
நெஞ்சத்து அவலம் இலர்
குறள் விளக்கம்
அறம், புகழ் முதலான உறுதிநலன்களை அறிந்தவர்களைக் காட்டிலும் கீழோர் பேறு பெற்றவர். (ஏனென்றால்) (கீழோர்) உள்ளத்தில் கவலை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.