Kural

திருக்குறள் #1071
குறள்
மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பார் யாம்கண்டது இல்
குறள் விளக்கம்
கீழோ (உருவத்தால்) மக்களைப் போன்றே இருப்பர். அவர் மக்கலை ஒத்திருப்பதைப் போன்ற் அஒப்புமை (வேறு எந்த இரு பொருள்களிடத்தும்) யாம் அறிந்தது இல்லை.