Kural

திருக்குறள் #1070
குறள்
கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்
குறள் விளக்கம்
இல்லை என்ற சொல்லைக் கேட்டவுடனேயே இரப்பவரது உயிரானது போய்விடுகிறது. பொரூளைக் கொடுக்காமல் மறைத்து வைத்திருப்பவரின் (உயிரானது) எங்கு ஒளிந்திருக்கிறதோ?