Kural

திருக்குறள் #1065
குறள்
தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல்
குறள் விளக்கம்
முறையான முயற்சியினால் பெற்றது தெளிந்த நீர்போல் காணப்படும் சமைத்த கூழே ஆயினும் (அதனை) உண்பதைக் காட்டிலும் இனிமையானது வேறு இல்லை.