Kural

திருக்குறள் #1055
குறள்
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்நின்று
இரப்பவர் மேற்கொள் வது
குறள் விளக்கம்
தம்மிடம் உள்ள பொருளை மறைக்காமல் கொடுப்பவர்கள உலகில் இருப்பதால்தான் பொரூளை வேண்டுபவர் (அவர்) முன்நின்று கேட்க முற்படுகிறார்கள்.