Kural

திருக்குறள் #1054
குறள்
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு
குறள் விளக்கம்
கனவில்கூட தம்மிடம் உள்ளதை மறைத்தலைச் செய்யாதவரிடத்தில் இரந்து கேட்பதும்கூடக் கொடுப்பதைப் போன்ற சிறப்பை உடையதாகும்.