Kural

திருக்குறள் #1056
குறள்
சுரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்
குறள் விளக்கம்
பொருளை மறைத்து வைக்கும் துன்பம் இல்லாதவரைக் கண்டால் வறுமையால் ஏற்படும் துன்பம் அனைத்தும் ஒருசேர அழிந்துபோகும்.