Kural

திருக்குறள் #1051
குறள்
இரக்க இரத்தக்கார்க் காணின்; சுரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
குறள் விளக்கம்
(வறியவர் ஒருவர்) இரக்கத்தக்கவர் ஒருவரைக் கண்டால் விரும்பிக் கேட்கலாம். (ஆவர்) பொருளை வழங்காமல் மறைத்தால் (அது) அவருக்குத்தான் பழியாக முடியும். (கேட்டவராகிய தமக்கு அதனால்) பழியானது ஏற்படுவதில்லை.