Kural

திருக்குறள் #1050
குறள்
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உட்பிற்கும் காடிக்கும் கூற்று
குறள் விளக்கம்
நுகர்வதற்குரிய பொருள் இல்லாத (வறியவர்) முற்றிலும் துறவாமல் இருத்தலுக்குக் காரணம் (பிறர் வீட்டிலுள்ள) உப்பும் கஞ்சியும் (தமக்கு) யமனாக இருப்பதே ஆகும்.