Kural

திருக்குறள் #1052
குறள்
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்
குறள் விளக்கம்
ஒருவருக்கு (தாம்) இரந்து கேட்ட பொருள்கள் துன்பம் ஏற்படாமல் கிடைத்தால் இரந்து கேட்டல் (என்பது) இன்பமானதே ஆகும்.