Kural

திருக்குறள் #1049
குறள்
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதுஒன்றும் கண்பாடு அரிது
குறள் விளக்கம்
(ஒருவனுக்கு) (மந்திரங்களின் ஆற்றலால்) நெருப்பினுள் உறங்குவதும் இயலும். (ஆனால்) வறுமையில் எவ்வகையிலும் கண்மூடி உறங்குதல் என்பது அரிதாகும்.