Kural

திருக்குறள் #1044
குறள்
இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
குறள் விளக்கம்
வறுமையானது நற்கூடியில் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சில் தோன்றுவதற்குக் காரணமான தளர்ச்சியை கொடுக்கும்.