Kural

திருக்குறள் #1043
குறள்
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை
குறள் விளக்கம்
வறுமை எனப்படும் ஆசையானது (தன்னால் பற்றப்பட்டவருடைய) தொன்மையான குடிப்பிறப்பையும் மேன்மையையும் ஒரு சேரக் கெடுக்கும் (இயல்புடையதாகும்).