Kural

திருக்குறள் #1042
குறள்
இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
குறள் விளக்கம்
வறுமை என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி (ஒருவனிடத்தில் வந்தால்) (ஆவனுக்கு) மறுமை இன்பமும் இம்மை இன்பமும் இல்லாமல் போகும் நிலையானது ஏற்படும்.