Kural

திருக்குறள் #1041
குறள்
இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா தாது
குறள் விளக்கம்
(ஒருவனுக்கு) வறுமையைப் போன்று துன்பம் தருவது எது என்று கேட்டால் வறுமையைப் போன்று வறுமையே துன்பம் தருவதாகும்.