Kural

திருக்குறள் #1026
குறள்
நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்ஆண்மை ஆக்கிக் கொளல்
குறள் விளக்கம்
ஒருவருக்கு நல்ல ஆண்மை என்று உயர்த்திச் சொல்லப்படுவது தான் பிறந்த குடியினை ஆளும்தன்மையை உண்டாக்கிக் கொள்ளுதலாகும்.