Kural

திருக்குறள் #1023
குறள்
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
குறள் விளக்கம்
தன் குடையை உயரச் செய்வேன் என்று எண்ணி (அதற்கேற்ற செயல்களில் ஈடுபடும்) ஒருவருக்கு தெய்வமானது, ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு தானே முன்வந்து (உதவுவதற்கு) நிற்கும்.