Kural

திருக்குறள் #1022
குறள்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி
குறள் விளக்கம்
முயற்சியும் நிறைந்த அறிவும் ஆகிய இரண்டையும் உடைய இடையறாத செயலால் குடியானது உயர்ந்து விளங்கும்.