Kural

திருக்குறள் #1012
குறள்
ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறுஅல்ல
நாண்உடைமை மாந்தர் சிறப்பு
குறள் விளக்கம்
உணவும் உடையும் (உறக்கம், அச்சம், காமம் ஆகிய) பிறவும் அனைத்து உயிர்களுக்கும் வேறு வேறானவை அல்ல. நாணத்துடன் இருத்தல் மனித உடலில் வாழ்கின்ற உயிரின் சிறப்பியல்பாகும்.