Kural

திருக்குறள் #1007
குறள்
அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று
குறள் விளக்கம்
பொருள இல்லாதவர்க்கு அவருக்குத் தேவையானவற்றை வழங்காதவனுடைய செல்வமானது, அழகும் குணநலன்களும் மிகுந்த பெண் ஒருத்தி திருமணமாகாமல்(தனியே வாழ்ந்து) முதுமை அடைதலுக்கு ஒப்பானது.