குறள்
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று
ஈதல் இயல்பிலா தான்
குறள் விளக்கம்
(தான் ஈட்டிய பொருளைத்) தான் அனுபவிக்காமலும் வறியவர்க்கு அவர் வேண்டிய ஒன்றை வழங்கக்கூடிய இயல்பில்லாமலும்(வாழ்பவன்) (தன்னிடத்திலுள்ள) பெருஞ்செல்வத்தைப் (பற்றிய) நோயாவான்.