Kural

திருக்குறள் #1001
குறள்
வைத்தன்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்
குறள் விளக்கம்
பல வழிகளிலும் பெரிய அளவு செல்வத்தை சேர்த்து வைத்து அப்பொருளை (உலோபத்தால்) அனுபவிக்காதவன், இறந்தவனுக்கு நிகரானவன். (ஏனெனில்) அப்பொருளால் அவன் செய்யக்கூடியது எதுவும் இல்லை.