Kural

திருக்குறள் #997
குறள்
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்
குறள் விளக்கம்
அரத்தைப் போன்று கூர்மையான அறிவு உடையவராக இருப்பிஉம் மக்களுக்கே உரிய நற்பண்பு இல்லாதவர் ஓரறிவுடைய மரத்தைப் போன்றவர் ஆவார்.