குறள்
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்
குறள் விளக்கம்
பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், பழி பாவங்களைச் செய்வதஏகு நாணுதல், பிறரது தேவையறிந்து உதவுதல், இரக்கம் கொள்ளுதல், பொய் கலவாமல் பேசுதல் இவை ஐந்தும் சான்றோரின் நிறைத்தன்மையைத் தாங்கி நிற்கின்ற தூண்களாகும்.