Kural

திருக்குறள் #984
குறள்
கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
குறள் விளக்கம்
தவமாவது, பிற உயிர்களைக் கொல்லாத தன்மையை அடிப்படையாகக் கொண்டது. (குணநிறைவாகிய) சால்பு (எனப்படுவது) பிறருடைய குற்றங்கலை எடுத்து உரைக்காத தன்மையை அடிப்படையாகக் கொண்டது.