Kural

திருக்குறள் #951
குறள்
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
குறள் விளக்கம்
மனம் மொழி மெய்களால் நேர்மையாக இருத்தலும் (பழிபாவங்களுக்குக் கூசுதலாகிய) நாணமும் உயர்ந்த குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் (பிறரிடத்தில்) இயல்பாக உண்டாவதில்லை.