Kural

திருக்குறள் #950
குறள்
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து
குறள் விளக்கம்
மருந்து எனப்படுவது நோயுவற்றவன், நோயைத் தீர்ப்பவர்ன், பரிந்துரைக்கப்படும் மருந்து, உடனிருந்து கொடுப்பவன் ஆகிய நான்கிலும் தனித்தனியே நான்கு உறுப்புகளுடன் கூடிய நான்கு வகைகளை உடையது.