Kural

திருக்குறள் #942
குறள்
மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றின் உணின்
குறள் விளக்கம்
முன்பு உண்ட உணவு செரித்த தன்மையக் குறிகளால் அறிந்து (உண்ண வேண்டிய உணவையும் அறிந்த) உண்டால், உடலுக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.