Kural

திருக்குறள் #919
குறள்
வரைவுஇலா மாணிழையார் மெந்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு
குறள் விளக்கம்
ஒழுக்கநேறி வரையறைகள் இல்லாது எவரோடும் கூடுகின்ற, சிறந்த அணிகலன்களை அணிந்த, பொதுமகளிரின் மென்மையான தோளானது, அவைவற்ற கீழ்மக்கள் புகுந்து அழுந்து (வருந்தும்) நரகமாகும்.