Kural

திருக்குறள் #914
குறள்
பொருட்பொருளார் புன்நலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
குறள் விளக்கம்
அருளோடு கொஓடிய பொருளை ஆராய்கின்ற அறிவினை உடையவர் பொருளையே விரும்புகின்ற பொதுமகளிரின் புன்மையான இழிந்த இன்பத்தை அடைய விரும்பமாட்டார்.