Kural

திருக்குறள் #913
குறள்
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில்
ஏதீல் பிணம்தழீஇ யற்று
குறள் விளக்கம்
பொருளையே விரும்புகின்ற பொதுமகளிரின் பொய்யான தழுவலானது இருட்டறையில் முன்பின் அறிமுகமில்லாதவரின் பிணத்தை தழுவுவதற்கு ஒப்பானது.