குறள்
உட்பகை அஞ்சித்தற் காக்க; உலைவுஇடத்து
மண்பகையின் மாணத் தெறும்
குறள் விளக்கம்
உட்பகையாக இருப்பவர்களுக்கு அஞ்சி தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். (ஏனெனில்) தளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் (குயவர்) மண்கலத்திய அறுக்கும் ஆயுதம்போல, (உட்பகை கொண்டவர்) தவறாமல் துன்பம் கொடுப்பர்.