குறள்
மனம்மானா உட்பகை தோன்றின் இனம்மாணா
ஏதம் பலவும் தரும்
குறள் விளக்கம்
அகத்தில் நற்பண்புகள் இல்லாமல், புறத்தில் நண்பனைப் போன்று நடிப்பவரது உட்பகையானது ஏற்படுமானால், (அது) சுற்றத்தாரைப் பிரிந்து, அவர்களும் வெறுக்கக்கூடிய துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும்.