Kural

திருக்குறள் #835
குறள்
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு
குறள் விளக்கம்
அறிவிலியானவன், எழுகின்ற அனைத்துப் பிறவிகளிலும் தான் புகுந்து உடல் எடுத்து துன்பப்படுகின்ற நரகத்தை இந்த ஒரு பிறவியிலேயே செய்துகிள்ள வல்லவனாவான்.
குறள் விளக்கம் - ஒலி