Kural

திருக்குறள் #836
குறள்
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேல் கொளின்
குறள் விளக்கம்
செய்யும் முறைமையை அறியாத அறிவிலியானவன், ஒரு செயலை மேற்கொள்வானாயின் அதுவும் புரைபடும். அது ஒன்று மட்டுமல்ல. தானும் தளை பூணுவான்.
குறள் விளக்கம் - ஒலி