Kural

திருக்குறள் #827
குறள்
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
குறள் விளக்கம்
வில்லினது வணக்கம் ஏற்றவருக்குத் தீமை செய்தலை குறித்தமையால் பகைவர் கூறும் பணிவு கலந்த சொல்லினது வணக்கத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.