Kural

திருக்குறள் #819
குறள்
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
குறள் விளக்கம்
சொல் வேறு, செயல் வேறு என்று இருப்பவர்களின் நட்பானது, நனவில் மட்டுமல்லாமல் கனவிலும்கூட துன்பம் தரும்.