குறள்
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
குறள் விளக்கம்
தனியே வீட்டில் இருந்தபோது நட்புடன் பழகி, அவையில், பலர் முன்னிலையில், பழித்துக் கூறுவாரது நட்பானது, சிறிய அளவினதாயினும் அதை விரைவில் குறுக்கி, அவர்களோடு சேராமல் மீண்டும் தொடாராமல் இருக்கும்படி செய்துவிட வேண்டும்.