Kural

திருக்குறள் #818
குறள்
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
குறள் விளக்கம்
நம்மால் செய்யப்பட வேண்டிய செயலை, செய்து முடிக்க முடியாமல் இடையூறு செய்கின்றவருடைய நட்பினை (அவரிடம்) சொல்லாமலேயே நீக்கிவிடுவது நல்லது.