Kural

திருக்குறள் #817
குறள்
நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
குறள் விளக்கம்
(பெரியோர்களால் நகைக்கதக்க, சிறுமையான செயல்களைச் செய்கின்ற) அறிவில்லாதவர்களுடைய நட்பைக் காட்டிலும், பகைவரால் ஏற்படுகின்ற துன்பமானது பத்து கோடி (கணக்கற்ற) நன்மையைக் கொடுக்கும்.