Kural

திருக்குறள் #813
குறள்
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
குறள் விளக்கம்
நட்பளவு பாராமல், அந்நட்பால் வரும் பயன்களை எண்ணிப் பார்க்கும் நண்பரும், பொருளைப் பெறுகின்ற அளவுக்குக் கூடி இன்பம் கொடுக்கும் விலைமகளிரும், பிறரது பொருளைக் கவர நினைக்கும் கள்வரும் ஒரே தன்மையை உடையவர் ஆவர்.