Kural

திருக்குறள் #797
குறள்
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்
குறள் விளக்கம்
ஒருவனுக்கு இலாபம் என்று சொல்லப்படுவது எது எனில் அவன் அறிவில்லாதவர்களுடன் செய்துகொண்ட நட்பினைக் கைவிட்டு எவரிடமிருந்து விலகியிருப்பதேயாகும்.