Kural

திருக்குறள் #798
குறள்
உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க
அல்லல்கண் ஆற்றுஅறுப்பார் நட்பு
குறள் விளக்கம்
உள்ளத்தில் ஊக்கம் குறைவதற்க்குக் காரணமான செயல்களைச் செய்வதற்கு என்னாமல் இருக்க வேண்டும். அதுபோலத் தனக்குத் துன்பம் வந்த போது தன்னைக் கைவிட்டு விலகியவரின் நட்பினை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்.