Kural

திருக்குறள் #796
குறள்
கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
குறள் விளக்கம்
ஒருவனுக்கு வரும் கேடு என்பது தன்னுடைய நண்பர் எனும் நிலத்தினைச் சரியாக அளந்து பார்ப்பதற்குறிய ஓர் அளவு கோளாகும். ஆகவே அந்தக் கேட்டினால் நண்பரை ஆராய்ந்தறியும் நல்லறிவும் கிடைக்கிறது.