Kural

திருக்குறள் #794
குறள்
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
குறள் விளக்கம்
உயர்ந்த குடியில் பிறந்த தன்னைப்பற்றி உலகத்தவர்கள் கூறும் பழிச் சொல்லுக்கு அஞ்சி, வெட்கப்படுகின்றவனிடம் அவன் விரும்பிய பொருளைக் கொடுத்தாவது அவனை நண்பராக்கிக் கொள்ள வேண்டும்.