குறள்
அழக்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்
குறள் விளக்கம்
தாம் உலக வழக்கில் அல்லாததைச் செய்ய விரும்பினால் தமக்குத் துன்பம் ஏற்படும் அளவுக்குச் சொல்லி அந்தத் தவறை நீக்கி மீண்டும் அதைச் செய்யாதிருக்கும் அளவு எடுத்துக் கூறியும் அவ்வுலக வழக்கில் உள்ளதைச் செய்யாது போனால் அதை அறிந்து செய்விக்கச் செய்யும் வல்லவர்களை ஆராய்ந்து அறிந்து நட்பாகிக் கொள்ள வேண்டும்.