Kural

திருக்குறள் #783
குறள்
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
குறள் விளக்கம்
நல்ல நலம்தரும் நூற்களின் பொருள் உணர்ந்து மேலும் மேலும் கற்கக் கற்க கற்பவர்களுக்கு மேன்மேலும் இன்பத்தைத் தருவதைப் போல நல்ல குணமுள்ளவர்களுடன் தாம் செய்து கொள்ளும் நட்பானது அவர்களுடன் பழகப்பழக இன்பத்தைத் தருவதாகும்.
குறள் விளக்கம் - ஒலி