Kural

திருக்குறள் #784
குறள்
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு
குறள் விளக்கம்
ஒருவரோடு ஒருவர் நட்புக் கொள்ளுதல் என்பது தமக்குள் சிரித்து மகிழ்வதற்கான சொற்களைப் பேசிச் சிரித்து மகிழ்வதற்கல்ல. தன் நண்பர் ஒருவர்நெறி தவறிய செயலில் செல்லும் பொழுது தானே தன் நண்பருக்கு முன்பாகச் சென்று கண்டித்து அறிவுரை கூறி நண்பரை நல்வழிப் படுத்துதற் பொர